struggle for pay rise

img

சம்பள உயர்வுக்காக போராட்டம்: 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் அறிவிப்பு

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் பி.வெங்கடேசன், துணைத் தலைவர்  கே.விஜயன், பொருளாளர் சந்திரசேகரன், நிர்வாகிகள் கும ரேசன், கார்த்திகேயன், ராஜேஷ் ஆகியோர் திங்களன்று (ஆக.26) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்